புதன், 8 ஜூன், 2011

வடிவேல் கொடுத்த சாபம்தான் ரஜினியை இந்த பாடுபடுத்துகிறதாம். நேத்து டீ கடைக்கு  போனப்ப ரெண்டு புத்திசாலிங்க இதைப்பத்தி பேசிக்கிட்டாங்க. அட, அதாங்க, ராணா படத்துல வடிவேலுக்கு வாய்ப்பு தரலேல அதனால வடிவேலு ''பிரஸ்'' கிட்ட ''ராணாவாவுது , கானாவாவுது'' ன்னு சொன்னருல்ல அதான் மேட்டராம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக