புதன், 8 ஜூன், 2011

வானத்தையும் தொட்டுவிடலாம் 
காதலி அருகிலிருந்தால் கனவில் மட்டும்!

சிகரத்தையும் தொட்டுவிடலாம் 
உறவுகள்  அருகிலிருந்தால் உண்மையில் !

லட்சியத்தை வெற்றி கொள்ளலாம் 
உண்மையான நட்பு உடனிருந்தால்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக