உன் கனத்த மௌனத்தால்
வசந்தத்தை எதிர்நோக்கும்
என் வாழ்க்கை
வழி தேடி தவிக்கிறது
வலியுடன் துடிக்கிறது
உன்னிடம் அன்பை
மட்டும்தானே எதிர்பார்த்தேன்
ஏன் வன்முறையை
விழிகள் மூலம் ஏவி விடுகிறாய்?
என் மனதை
சிதைத்த உன் விழிகளுக்கு
சிதைத்த உன் விழிகளுக்கு
என்ன தண்டனை தருவது
என் பிழைகளை
ஒப்புக்கொண்ட பிறகும்....
என் பிழைகளை
ஒப்புக்கொண்ட பிறகும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக