nanbenda...
ஞாயிறு, 24 ஏப்ரல், 2011
காத்திருப்பு
காலமெல்லாம் காத்திருந்தேன்
உன் காதல் மழையில்
நனையலாமென்று!
ஆனால்-
கண்ணீர் மழையில் மட்டுமே
நனைய முடிந்தது...
உன் பிரிவின் ஏக்கத்தால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக