வியாழன், 23 ஜூன், 2011

படிச்சதில் பிடிச்சதல் இது சுட்டது
தொழிலாளி  : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக