திங்கள், 20 ஜூன், 2011

கண்களால் தேடினேன் 
தெரியவில்லை....
காதுகளால் தேடினேன் 
கேட்கவில்லை ....
கைகளால் துழாவினேன் 
அகப்படவில்லை....
அன்பே உன்னிடம் 
உள்ள காதலை....

மனத்தால் தேடியிருந்தால் 
கிடைத்திருக்குமோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக