திங்கள், 6 ஜூன், 2011


கடவுளிடம் கேட்க வேண்டும் 
நீ விந்தையானவனா?

இயற்கையை படைக்கையில் 
உன் மனநிலை என்ன?

அழகாய் படைக்கிறாய் -ஆனால் 


என்ன நினைத்து 
மனிதனைக் கொண்டு 
இயற்கையை அழிக்கிறாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக