ஞாயிறு, 5 ஜூன், 2011


இரு துளி
என் கண்ணிலிருந்து வழிந்தாலே
தாங்கிக்கொள்ள மறுக்கிறது
அம்மாவின் இதயம்....


அனைவரின் மனமும்
மகிழ்கிறது
கருத்த மேகம் மட்டும் ...
மழையை பொழிந்தால்...

இரண்டுமே வெவ்வேறா?

தண்ணீர்தானா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக